செற்றரக் கன்வலியைத் திருமெல்விரலால் அடர்த்து முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான் புற்றரவம் புலியின் னுரிதோலொடு கோவணமுந் தற்றவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.