Senthamil.Org

செற்ற

தேவாரம்

செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற் 
கற்குன் றடர்த்த பெருமான் கடவுஜர் மயானம் அமர்ந்தார் 
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் 
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
செற்ற எனத்தொடங்கும் தேவாரம்