Senthamil.Org

செறுவிப்

தேவாரம்

செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே.
செறுவிப் எனத்தொடங்கும் தேவாரம்