Senthamil.Org

செறுத்ததுவுந்

தேவாரம்

செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம் 
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம் 
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.
செறுத்ததுவுந் எனத்தொடங்கும் தேவாரம்