Senthamil.Org

செறியார்தரு

தேவாரம்

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப் 
பொறியார்தரு புரிநுல்வரை மார்பன்புள மங்கை 
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி 
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.
செறியார்தரு எனத்தொடங்கும் தேவாரம்