Senthamil.Org

செறியார்

தேவாரம்

செறியார் கழலுஞ் சிலம்பார்க்க 
நெறியார் குழலா ளொடுநின்றான் 
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை 
அறிவார் அவலம் அறியாரே.
செறியார் எனத்தொடங்கும் தேவாரம்