Senthamil.Org

செறிமுள

தேவாரம்

செறிமுள ரித்தவி சேறியாறுஞ் 
செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப் 
பொறியர வத்தணை யானுங்காணாப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எறிமழு வோடிள மான்கையின்றி 
இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய் 
வெறிகமழ் புஜம்பொழில் சூழ்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே.
செறிமுள எனத்தொடங்கும் தேவாரம்