Senthamil.Org

செருவரை

தேவாரம்

செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே.
செருவரை எனத்தொடங்கும் தேவாரம்