Senthamil.Org

செருவடை

தேவாரம்

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும் 
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர 
இருவகை விரனிறி யவரிடைமருதது 
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.
செருவடை எனத்தொடங்கும் தேவாரம்