Senthamil.Org

செருமரு

தேவாரம்

செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள் 
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல் 
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி 
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.
செருமரு எனத்தொடங்கும் தேவாரம்