Senthamil.Org

செருத்தனை

தேவாரம்

செருத்தனை யருத்தி செய்து 
செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல் 
கருத்தனைக் கனக மேனிக் 
கடவுளைக் கருதும் வானோர்க் 
கொருத்தனை யொருத்தி பாகம் 
பொருத்தியும் அருத்தி தீரா 
நிருத்தனை நினைந்த நெஞ்சம் 
நேர்பட நினைந்த வாறே.
செருத்தனை எனத்தொடங்கும் தேவாரம்