Senthamil.Org

செய்வினையொன்

தேவாரம்

செய்வினையொன் றறியாதேன் 
 திருவடியே சரணென்று 
பொய்யடியேன் பிழைத்திடினும் 
 பொறுத்திடநீ வேண்டாவோ 
பையரவா இங்கிருந்தா 
 யோவென்னப் பரிந்தென்னை 
உய்யஅருள் செய்யவல்லான் 
 உளோம்போகீர் என்றானே.
செய்வினையொன் எனத்தொடங்கும் தேவாரம்