Senthamil.Org

செய்யும்

தேவாரம்

செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வுஜரனே.
செய்யும் எனத்தொடங்கும் தேவாரம்