Senthamil.Org

செய்யரு

தேவாரம்

செய்யரு கேபுனல் பாயஓங்கிச் 
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன் 
கையரு கேகனி வாழையீன்று 
கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப் 
பையரு கேயழல் வாயவைவாய்ப் 
பாம்பணை யான்பணைத் தோளிபாகம் 
மெய்யரு கேயுடை யானையுள்கி 
விண்டவ ரேறுவர் மேலுலகே.
செய்யரு எனத்தொடங்கும் தேவாரம்