Senthamil.Org

செய்யனே

தேவாரம்

செய்யனே கரியனே கண்டம் பைங்கண் 
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச் 
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்புஜண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே.
செய்யனே எனத்தொடங்கும் தேவாரம்