செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய புத்தரோ டமண்புறத் தீரே புத்தரோ டமண்புறத் தீருமைப் போற்றுதல் பத்தர்கள் தம்முடைப் பரிசே.