செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் தீவினை செற்றிடு மென்று அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவரெம் மடிகள் படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பிடித்தவெண் ணீறே புஜசுவ தானால் இவரலா தில்லையோ பிரானார்.செடித்தவஞ் எனத்தொடங்கும் தேவாரம்