சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக் கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள் ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.