Senthamil.Org

குழலின்னிசை

தேவாரம்

குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் 
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில் 
அழலின்வலன் அங்கையது மூஏந்தியன லாடுங் 
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே. 
(மூ) எய்தி என்றும் பாடம்.
குழலின்னிசை எனத்தொடங்கும் தேவாரம்