Senthamil.Org

காலையார்

தேவாரம்

காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ் 
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே 
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம் 
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.
காலையார் எனத்தொடங்கும் தேவாரம்