Senthamil.Org

காலது

தேவாரம்

காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு 
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட் 
டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச் 
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே.
காலது எனத்தொடங்கும் தேவாரம்