Senthamil.Org

என்றன்

தேவாரம்

என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.
என்றன் எனத்தொடங்கும் தேவாரம்