Senthamil.Org

என்போ

தேவாரம்

என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை 
மின்போற் புரிநுல் விரவிப் புஜண்ட மணிமார்பர் 
அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர் 
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.
என்போ எனத்தொடங்கும் தேவாரம்