Senthamil.Org

என்பொன்

தேவாரம்

என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.
என்பொன் எனத்தொடங்கும் தேவாரம்