Senthamil.Org

என்பொடு

தேவாரம்

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க 
எருதேறி யேழை யுடனே 
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
மூஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் 
உடனாய நாள்க ளவைதாம் 
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
என்பொடு எனத்தொடங்கும் தேவாரம்