Senthamil.Org

என்பொ

தேவாரம்

என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே.
என்பொ எனத்தொடங்கும் தேவாரம்