Senthamil.Org

என்பலாற்

தேவாரம்

என்பலாற் கலனு மில்லை 
எருதலா லூர்வ தில்லை 
புன்புலால் நாறு காட்டிற் 
பொடியலாற் சாந்து மில்லை 
துன்பிலாத் தொண்டர் கூடித் 
தொழுதழு தாடிப் பாடும் 
அன்பலாற் பொருளு மில்லை 
ஐயனை யாற னார்க்கே.
என்பலாற் எனத்தொடங்கும் தேவாரம்