Senthamil.Org

என்னை

தேவாரம்

என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான் 
தன்னை நானுமு னேது மறிந்திலேன் 
என்னைத் தன்னடி யானென் றறிதலுந் 
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
என்னை எனத்தொடங்கும் தேவாரம்