Senthamil.Org

எனைத்தோரூழி

தேவாரம்

எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார் 
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில் 
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத 
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
எனைத்தோரூழி எனத்தொடங்கும் தேவாரம்