Senthamil.Org

எனக்கென்று

தேவாரம்

எனக்கென்று மினியானை எம்மான் றன்னை எழிலாரு மேகம்பம் மேயான் றன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான் றன்னைத் தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப் புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
எனக்கென்று எனத்தொடங்கும் தேவாரம்