Senthamil.Org

எத்திசை

தேவாரம்

எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார் 
பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ 
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல் 
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே.
எத்திசை எனத்தொடங்கும் தேவாரம்