Senthamil.Org

எண்பெ

தேவாரம்

எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்
நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்
புண்பொ றாதகி ளியன்ன வுஜரனே.
எண்பெ எனத்தொடங்கும் தேவாரம்