Senthamil.Org

எண்பதும்

தேவாரம்

எண்பதும் பத்தும் ஆறு 
மென்னுளே இருந்து மன்னிக் 
கண்பழக் கொன்று மின்றிக் 
கலக்கநான் அலக்க ழிந்தேன் 
செண்பகந் திகழும் புன்னை 
செழுந்திரட் குரவம் வேங்கை 
நண்புசெய் சோலை சூழ்ந்த 
நனிபள்ளி அடிக ளாரே.
எண்பதும் எனத்தொடங்கும் தேவாரம்