எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.
எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப் பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே.எண்ணும் எனத்தொடங்கும் தேவாரம்