Senthamil.Org

எண்ணுமொ

தேவாரம்

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வுஜரே.
எண்ணுமொ எனத்தொடங்கும் தேவாரம்