Senthamil.Org

எண்ணுடை

தேவாரம்

எண்ணுடை இருக்கு மாகி 
யிருக்கினுட் பொருளு மாகிப் 
பண்ணொடு பாடல் தன்னைப் 
பரவுவார் பாங்க னாகிக் 
கண்ணொரு நெற்றி யாகிக் 
கருதுவார் கருத லாகாப் 
பெண்ணொரு பாக மாகிப் 
பேணும்ஆப் பாடி யாரே.
எண்ணுடை எனத்தொடங்கும் தேவாரம்