Senthamil.Org

எண்ணார்மும்

தேவாரம்

எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண் 
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி 
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான் 
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.
எண்ணார்மும் எனத்தொடங்கும் தேவாரம்