Senthamil.Org

எண்ணார்முத்தம்

தேவாரம்

எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக் 
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப் 
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு 
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.
எண்ணார்முத்தம் எனத்தொடங்கும் தேவாரம்