Senthamil.Org

எண்ணா

தேவாரம்

எண்ணா தமரர் இரக்கப் 
பரவையுள் நஞ்சமுண்டாய் 
திண்ணார் அசுரர் திரிபுரந் 
தீயெழச் செற்றவனே 
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் 
பயில்பா திரிப்புலியூர்க் 
கண்ணார் நுதலாய் கழல்நங் 
கருத்தில் உடையனவே.
எண்ணா எனத்தொடங்கும் தேவாரம்