Senthamil.Org

எண்ணவன்

தேவாரம்

எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக் 
கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப் 
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன் 
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.
எண்ணவன் எனத்தொடங்கும் தேவாரம்