Senthamil.Org

எண்ணரும்

தேவாரம்

எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே.
எண்ணரும் எனத்தொடங்கும் தேவாரம்