Senthamil.Org

எண்டிசைக்

தேவாரம்

எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே.
எண்டிசைக் எனத்தொடங்கும் தேவாரம்