Senthamil.Org

எண்டி

தேவாரம்

எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய 
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக் 
குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் 
பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
எண்டி எனத்தொடங்கும் தேவாரம்