Senthamil.Org

எட்டுகந்

தேவாரம்

எட்டுகந் தார்திசை ஏழுகந் 
தார்எழுத் தாறுமன்பர் 
இட்டுகந் தார்மலர்ப் புஜசையிச் 
சிக்கும் இறைவர்முன்னாள் 
பட்டுகும் பாரிடைக் காலனைக் 
காய்ந்து பலியிரந்தூண் 
சிட்டுகந் தார்க்கிட மாவது 
நந்திரு நின்றியூரே.
எட்டுகந் எனத்தொடங்கும் தேவாரம்