எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென் றிட்டார் அமரர்வெம் புஜசல் எனக்கேட் டெரிவிழியா ஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓரம்பினால் அட்டான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.