எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக் கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத் தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.எடுத்தான் எனத்தொடங்கும் தேவாரம்