Senthamil.Org

எடுத்தானை

தேவாரம்

எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.
எடுத்தானை எனத்தொடங்கும் தேவாரம்