Senthamil.Org

எஞ்சலில்

தேவாரம்

எஞ்சலில் புகலி தென்றென் 
றேத்திநான் ஏசற் றென்றும் 
வஞ்சக மொன்று மின்றி 
மலரடி காணும் வண்ணம் 
நஞ்சினை மிடற்றில் வைத்த 
நற்பொருட் பதமே நாயேற் 
கஞ்சலென் றால வாயில் 
அப்பனே அருள்செ யாயே.
எஞ்சலில் எனத்தொடங்கும் தேவாரம்