Senthamil.Org

எக்கராம்அமண்

தேவாரம்

எக்கராம்அமண் கையருக்கெளி 
யேனலேன்திரு ஆலவாய்ச் 
சொக்கனென்னு ளிருக்கவேதுளங் 
கும்முடித்தென்னன் முன்னிவை 
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ் 
நாதன்ஞானசம் பந்தன்வாய் 
ஒக்கவேயுரை செய்தபத்தும் 
உரைப்பவர்க்கிடர் இல்லையே.
எக்கராம்அமண் எனத்தொடங்கும் தேவாரம்