Senthamil.Org

ஊழியா

தேவாரம்

ஊழியா ரூழி தோறும் 
உலகினுக் கொருவ ராகிப் 
பாழியார் பாவந் தீர்க்கும் 
பராபரர் பரம தாய 
ஆழியான் அன்னத் தானும் 
அன்றவர்க் களப் பரிய 
பாழியார் பரவி யேத்தும் 
பழனத்தெம் பரம னாரே.
ஊழியா எனத்தொடங்கும் தேவாரம்